Friday, 5 April 2013

மாநகரப் பேருந்து....



நான் சென்னை முகப்பேர் பகுதியில் வசிக்கிறேன் . தினமும் மாநகரப் பேருந்தில் பயணிக்க வேண்டி இருக்கும். ஒரு நாள் மாநகர பேருந்து வழிதடம் 147B பயணம் செய்யும் பொழுது. கலெக்டர் நகர் பகுதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை, சிவப்பு விளக்கு காட்ட, அங்கு ஒரு சில இரு சக்கர வாகனங்கள் அதை மதித்து நின்று கொண்டிருந்தார்கள். ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி அதை ஒழுங்கு செய்து கொண்டும், மதியாமல்  போவோரை கண்டித்து கொண்டும் இருந்தார். 

ஆனால் நான் சென்ற மாநகர பேருந்தோ அதை ஒரு சட்டும் செய்யாமல் சென்றது, நான் வெளியில் ஒரு முறை பார்த்து, பச்சை விளக்கு எரிகிறதா என உறுதி செய்ய முற்ப்பட்டேன்.
ஆனால் இல்லை, எனக்கே இது சற்று மன வருத்தம் தரும் நிலையில் இருக்கும் போது, அந்த போக்குவரத்து காவல் அதிகாரிக்கு எப்படி இருக்கும்?

அவர் தலையில் அடித்து கொண்டார். மாநகரில் ஓடும் மற்ற வாகன ஓட்டுனர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இந்த மாநகர பேருந்து ஓட்டுனர் இவ்வாறு நடந்தது மிகவும் தவறு,

இது போன்ற விதி மீறல்களை கண்டால், நீங்கள் புகார் தர வேண்டிய எண்: 9884301013,9445030516, 9383337639.

(குறிப்பு :எனக்கு அப்போது இந்த எண் கிடைக்கவில்லை, இப்போது அந்த ஓட்டுனர் யார் என்றோ, நான் எந்த த்தியில் பயணம் செய்தேன் என்றோ ஏதும் ஞாபகம் இல்லை).


 Metro Bus


                      I am living in Mugappair in Chennai. I usually use Metro buses.
Once when I was traveling in the  Metro Bus RouteNo: 147B, the traffic signal shown its way of stopping us(Red signal). Some two wheelers were stand by giving respect to it, (may be its a fear of that Traffic Police). Yes that Traffic police disciplined the Traffic. The bus in which I am going, cross the signal without any hesitation at all. I was stunned and looked outside to conform for the Green Signal. But unfortunately it is not.

The Traffic Police felt ashamed of the MTC buses that doesn't follow traffic rules.

The MTC bus drivers should be the precursor of the drivers of other vehicles.

If you see/experience/come to know these kind of Traffic violations by any MTC driver/conductor, the complaint number as follows:
9884301013,9445030516, 9383337639.
 

No comments:

Post a Comment